பாடல் 21 · காசிக் கலம்பகம் · குமரகுருபரர்

காசிக் கலம்பகம் 21

பிரானென் றவர்க்கொரு பெண்ணோடுமோடிப் பெருங்கருணைதராநின்ற காசித் தடம்பதியார்வந்தென் றன்னகத்தேஇராநின் றனரைம் புலக்கள்வர்கொள்ளையிட் டேகுதற்கேவராநின்ற போதுள்ள மாதனங்காத்து வழங்குதற்கே.
பகிர்