பாடல் 21 · மதுரைக் கலம்பகம் · குமரகுருபரர்

மதுரைக் கலம்பகம் 21

வஞ்சித்துறைதழைத்திடுங் கூடலார் குழைத்துடன் கூடலார்பிழைத்திடுங் கூடலே, இழைத்திடுங் கூடலே
பகிர்