பாடல் 26 · மதுரைக் கலம்பகம் · குமரகுருபரர்

மதுரைக் கலம்பகம் 26

தொடுத்த ணிந்தது மம்புத ரங்கமே சுமந்தி ருந்தது மம்புத ரங்கமேஎடுத்து நின்றது மாயவ ராகமே யெயிறி றுத்தது மாயவ ராகமேஅடுப்ப தந்தணர் பன்னக ராசியே யணிவ துஞ்சில பன்னக ராசியேகொடுப்ப தையர் கடம்பவ னத்தையே கொள்வ தையர் கடம்பவ னத்தையே
பகிர்