பாடல் 65 · மதுரைக் கலம்பகம் · குமரகுருபரர்
மதுரைக் கலம்பகம் 65
ஆவா வென்னே தென்னவர் கோற்கன் றணிசாந்தம்நீவா நின்றாய் நின்றில காமா னலமென்னேகோவாம் வில்லி கொடுந்தனு வுங்கூ னிமிராதான்மூவா முதலார் மதுரையி தன்றோ மொழிவாயே