பாடல் 69 · மதுரைக் கலம்பகம் · குமரகுருபரர்

மதுரைக் கலம்பகம் 69

கட்டு வார்குழ லீர்கயற் கண்ணினாட்கிட்ட மாஞ்சொக்க ரைக்கரை யேற்றினீர்மட்டில் காம மடுப்படிந் தேற்கென்னேகொட்டு வீர்பின்னுங் குங்குமச் சேற்றையே
பகிர்