பாடல் 49 · மறைசைக் கலம்பகம் · யாழ்ப்பாணத்து நீர்வேலிப் பீதாம்பரப்புலவர்
மறைசைக் கலம்பகம் 49
தத்தித் தரங்கங் கறங்காழி மறைநாடர் தனிவெற்பிலென்புத்திக் கடங்கார் பிரிந்தார்கொல் வழையே புகுந்தென்றலால்வத்தித்து நிழலாரு மிலையாயி னாயின்னு மயலேகிளைத்தெத்திக்கு மலர்தேனு குத்தெய்தி னாயென்னோ டிணையாகவே.