பாடல் 34 · வாட்போக்கிக் கலம்பகம் · தி. மீனாட்சிசுந்தரம் பிள்ளை

வாட்போக்கிக் கலம்பகம் 34

ஓதுவனப் பன்றிமருப் பொசித்தமலைக் குறவற்குவந்தொருபெண் கொடுத்தகுடி யுதித்தகுற மகள்யான்போதுறையு மோரிருவர் முத்தலைநாற் றலையார்ப்புணர்குறிசொற் றனன்முன்??நின் பொலிமலர்க்கைக் குறியம்மாதர்கரக் குறிபலவுங் கடந்துமே லாயவாட்குறியாய் மருவுதலின் மறைமுத லாகமங்கூறாதரநற் குறிபலவுங் கடந்துவாட் குறிமேலலங்கவொளி ரைந்தலையாற் புணர்குவையின் றறியே.
பகிர்