பாடல் 37 · வாட்போக்கிக் கலம்பகம் · தி. மீனாட்சிசுந்தரம் பிள்ளை

வாட்போக்கிக் கலம்பகம் 37

படவா ளரவ மரைக்கசைத்த பாமர் வாழும் வாட்போக்கித்,தடவாள் வரையென் மனம்போன்ற தனித்தே மனையா ளியனண்ப,விடவாள் விழிவேள் கழைக்கோடு வில்லே புருவ மெனைத்துயரங்,கெடவாள் கொங்கை யிபக்கோடு கெட்டேன் மருங்குன் முயற்கோடே.
பகிர்