பாடல் 84 · வாட்போக்கிக் கலம்பகம் · தி. மீனாட்சிசுந்தரம் பிள்ளை
வாட்போக்கிக் கலம்பகம் 84
ஆவேறு மையர்செம் மாணிக்க மாமலை யாளர்மலர்மேவேறு கூந்தல் வலைச்சியர் போகம் விரும்பியன்றோநாவேறு நால்வர்தம் பாவேறு மாலை நலமணக்குந்தூவேறு தோளிற் புலவார் வலைமுன் சுமந்ததுவே.