பாடல் 81 · வாட்போக்கிக் கலம்பகம் · தி. மீனாட்சிசுந்தரம் பிள்ளை

வாட்போக்கிக் கலம்பகம் 81

ஆவா வடியே னலந்தே னருள்வேதமாவா வடியேன் மழுப்படக்கைத் - தேவாவரும்பாச மைந்துமற மாற்றார்வாட் போக்கியரும்பாச மைந்து மற.
பகிர்