பாடல் 22 · விநாயகர் நான்மணிமாலை · சி. சுப்ரமணிய பாரதியார்

விநாயகர் நான்மணிமாலை 22 · கலித்துறை

இயம்பு மொழிகள் புகழ் மறை யாகு மெடுத்தவினைபயன்படும் தேவர்இருபோதும் வந்து பதந்தருவார்அயன் பதி முன்னோன் கணபதி சூரியன் ஆனைமுகன்வியன்புகழ் பாடிப் பணிவார் தமக்குறு மேன்மைகளே.
பகிர்