← 96 வகைச் சிற்றிலக்கியங்கள்
சிற்றிலக்கிய வகை 7 / 96
ஆற்றுப்படை
பரிசு பெற்ற கலைஞன் மற்றொருவனை வள்ளலிடம் வழிப்படுத்துதல்
ஆற்றுப்படுத்துதல் என்பது வழிப்படுத்துதல். வள்ளலிடம் பரிசு பெற்று மீளும் பாணன், கூத்தன், பொருநன், விறலி முதலிய கலைஞர், வழியில் எதிர்ப்படும் வறிய கலைஞனை அவ்வள்ளலிடம் செல்லுமாறு வழி கூறி, வழியின் நிலங்களையும் வள்ளலின் புகழ், கொடை, அறம் ஆகியவற்றையும் விரித்துப் பாடுவது ஆற்றுப்படை. தொல்காப்பியமே இதற்கு இலக்கணம் கூறுகிறது.
புகழ்பெற்ற நூல்கள்
- பத்துப்பாட்டின் ஐந்து ஆற்றுப்படைகள்; நக்கீரரின் திருமுருகாற்றுப்படை முருகனிடம் வழிப்படுத்துகிறது
இத்தளத்தில் உள்ள நூல்கள் 5 நூல்கள்
- சிறுபாணாற்றுப்படைSirupanattruppadaiஇடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார்27 பகுதிகள்
- திருமுருகாற்றுப்படைThirumurugatruppadaiநக்கீரர்28 பகுதிகள்
- பெரும்பாணாற்றுப்படைPerumpanattrupadaiகடியலூர் உருத்திரங் கண்ணனார்49 பகுதிகள்
- பொருநராற்றுப்படைPorunaratruppadaiமுடத்தாமக் கண்ணியார்50 பகுதிகள்
- மலைபடுகடாம்Malaipadukadamஇரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார்59 பகுதிகள்