← 96 வகைச் சிற்றிலக்கியங்கள் சிற்றிலக்கிய வகை 48 / 96

எழுகூற்றிருக்கை

எண்களால் படிக்கட்டுபோல் ஏறி இறங்கும் சொல்லணிப் பாடல்

பகிர்

ஒன்று முதல் ஏழு வரை எண்களைப் படிப்படியாக ஏற்றியும் இறக்கியும் அமைத்து, ஒவ்வோர் எண்ணுக்கும் பொருள் பொருந்துமாறு இறைவனைப் பாடுவது எழுகூற்றிருக்கை. எழுதிப் பார்த்தால் தேர் போலத் தோன்றுவதால் இது ரதபந்தம் எனப்படும் மிறைக்கவி வகை. இறைவனைப் பாடும்போது திருவெழுகூற்றிருக்கை.

புகழ்பெற்ற நூல்கள்

  • திருஞானசம்பந்தரின் திருவெழுகூற்றிருக்கை
  • திருமங்கை ஆழ்வாரின் திருவெழுகூற்றிருக்கை
  • அருணகிரிநாதரின் திருவெழுகூற்றிருக்கை

இத்தளத்தில் உள்ள நூல்கள்

இந்த வகையில் இன்னும் நூல்கள் சேர்க்கப்படவில்லை. நூல் சேர்க்கப்படும்போது அது இங்கே தானே தோன்றும்.