← 96 வகைச் சிற்றிலக்கியங்கள்
சிற்றிலக்கிய வகை 79 / 96
முதுகாஞ்சி
இளமை நிலையாமை பற்றி முதியோர் அறிவுரை
அறிவு முதிர்ந்தோர், இளமையைப் போற்றும் இளையோர்க்கு இளமையும் செல்வமும் நிலையாதவை என்று அறிவுறுத்துவது முதுகாஞ்சி. தொல்காப்பியர் கூறும் காஞ்சித் திணையின் ஒரு துறை; முப்பது பாடல்களால் அமையும் என்பர்.
இத்தளத்தில் உள்ள நூல்கள்
இந்த வகையில் இன்னும் நூல்கள் சேர்க்கப்படவில்லை. நூல் சேர்க்கப்படும்போது அது இங்கே தானே தோன்றும்.