← 96 வகைச் சிற்றிலக்கியங்கள் சிற்றிலக்கிய வகை 59 / 96

நூற்றந்தாதி

நூறு பாடல்கள் அந்தாதித் தொடையில்

பகிர்

நூறு வெண்பாக்களாலோ நூறு கட்டளைக் கலித்துறைகளாலோ, ஒவ்வொரு பாடலின் இறுதிச் சொல் அடுத்த பாடலின் முதலாக வருமாறு அந்தாதியாகப் பாடுவது நூற்றந்தாதி. நூலின் இறுதிச் சொல் முதற்பாடலின் முதற்சொல்லுடன் மண்டலித்து முடிவது மரபு.

புகழ்பெற்ற நூல்கள்

  • அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதி
  • கம்பரின் சடகோபர் அந்தாதி
  • திருவரங்கத்து அமுதனாரின் இராமாநுச நூற்றந்தாதி

இத்தளத்தில் உள்ள நூல்கள் 2 நூல்கள்