மருத நிலத்து உழவர் வாழ்க்கையை, உழவு, நடவு, அறுவடை, உழத்தியரின் பூசல் ஆகியவற்றுடன் நாடகப் பாங்கில் பாடுவது உழத்திப்பாட்டு; பின்னர் பள்ளு என்று பெயர் பெற்றது. சிந்தும் விருத்தமும் கலந்து வரும். சிற்றிலக்கியங்களுள் மிகுதியாகக் கிடைப்பவை பள்ளு நூல்களே.
புகழ்பெற்ற நூல்கள்
- முக்கூடற் பள்ளு
- திருவாரூர்ப் பள்ளு
இத்தளத்தில் உள்ள நூல்கள்
இந்த வகையில் இன்னும் நூல்கள் சேர்க்கப்படவில்லை. நூல் சேர்க்கப்படும்போது அது இங்கே தானே தோன்றும்.