← 96 வகைச் சிற்றிலக்கியங்கள் சிற்றிலக்கிய வகை 89 / 96

வாகைமாலை

வெற்றி வாகை சூடியவரின் புகழ்

பகிர்

பகைவரை வென்று வாகைப் பூமாலை சூடியவரின் புகழை ஆசிரியப்பாவால் பாடுவது வாகைமாலை. வாகைத் திணையிலிருந்து வந்தது.

இத்தளத்தில் உள்ள நூல்கள்

இந்த வகையில் இன்னும் நூல்கள் சேர்க்கப்படவில்லை. நூல் சேர்க்கப்படும்போது அது இங்கே தானே தோன்றும்.