← 96 வகைச் சிற்றிலக்கியங்கள் சிற்றிலக்கிய வகை 87 / 96

வருக்கமாலை

எழுத்து வரிசையில் அமைந்த நீதி மாலை

பகிர்

மொழிமுதலாகும் எழுத்துகள் ஒவ்வொன்றும் முறையே பாடலின் முதலாக வருமாறு பாடுவது வருக்கமாலை. இதே முறையில் அகப்பொருளைப் பாடுவது வருக்கக் கோவை; நீதியைப் பாடும் ஆத்திசூடி, கொன்றை வேந்தன் போன்றவை வருக்கமாலைக்கு எடுத்துக்காட்டு.

புகழ்பெற்ற நூல்கள்

  • ஔவையாரின் ஆத்திசூடி, கொன்றை வேந்தன்
  • பாரதியாரின் புதிய ஆத்திசூடி

இத்தளத்தில் உள்ள நூல்கள் 3 நூல்கள்