பாடல் 36 · திருமாலிருஞ்சோலைமலை அழகர் கலம்பகம் · அரிபத்த நாவலர்

திருமாலிருஞ்சோலைமலை அழகர் கலம்பகம் 36

மலைதாங்கு மாயர் வனகிரிக் கேமழை தாங்கிச்சந்திரகலைதாங்கி யிந்திர சிலைதாங்கிக் கஞ்சமுந் தாங்கியங்கேகொலைதாங்கு நீலங் குமிழாம்ப றாங்கிக் கொடியொன்றின்மேல்நிலைதாங்கு கோங்கமுந் தாங்கியொர் பூங்கொம்பு நிற்கின்றதே.
பகிர்