பாடல் 62 · திருமாலிருஞ்சோலைமலை அழகர் கலம்பகம் · அரிபத்த நாவலர்
திருமாலிருஞ்சோலைமலை அழகர் கலம்பகம் 62
குணசலதி யாமழகர் குலவரையின் முகில்காள்மணமலரின் வண்டுநிகர் வன்கணர்பி ரிந்தார்கணவரவர் நெஞ்சது கருங்கல்ல வோவென்புணர்முலையில் வந்துவிளை பொன்னையுரை யீரே