பாடல் 70 · திருமாலிருஞ்சோலைமலை அழகர் கலம்பகம் · அரிபத்த நாவலர்

திருமாலிருஞ்சோலைமலை அழகர் கலம்பகம் 70

ஆரமா மலையிற் றொன்றி யங்கங்கோ டிச்செய் தீங்கால்ஈரமே வியதென் காற்று மிந்துவுஞ் சமனே கண்டீர்வீரமா லலங்காரர்க்கு விடவரா விடவ ராதோதீரமே நாரை காணீர் செல்லுவீர் சொல்லு வீரே.
பகிர்