பாடல் 81 · திருமாலிருஞ்சோலைமலை அழகர் கலம்பகம் · அரிபத்த நாவலர்

திருமாலிருஞ்சோலைமலை அழகர் கலம்பகம் 81

திரியுங் கிரிக்கெதிர் சென்றோ ரழகர் திருமலைமேல்பரியுங் கொடித்தடந் தேர்வல வாபரி போற்றிரைகள்விரியும் புனற்கட லுண்டமை யாதுநம் மின்கொடிகண்சொரியும் புனற்கடற் கோடுதல் பார்நுண் டுளிப்புயலே.
பகிர்