பாடல் 95 · திருமாலிருஞ்சோலைமலை அழகர் கலம்பகம் · அரிபத்த நாவலர்
திருமாலிருஞ்சோலைமலை அழகர் கலம்பகம் 95
வந்துபா னிறைந்ததுண்மை மதலைபால னென்பதும்எண்ணெயீது பசுநரம்பெ னுங்கொடிக்கு விட்டநீரேற்குமோ வவர்க்கும்யாழின் வீக்குகாய நின்பமே.