பாடல் 85 · ஸ்ரீ அம்பலவாணதேசிகர் கலம்பகம் · தி. மீனாட்சிசுந்தரம் பிள்ளை
ஸ்ரீ அம்பலவாணதேசிகர் கலம்பகம் 85
ஒன்றியமெய்ப் பொருளன்பர்க் குபதேசஞ் செய்யவந்த வொருவன் போலவென்றியவெம் படைகரந்த கள்ளவிழி யோடுசிவ வேடந் தாங்கிநன்றியலம் பலவாணன் புகழ்பாடி னெவன்சுவண நகுவா னாடும்பின்றியவண் டுறைசைநகர் மணிமறுகில் வந்துலவு பிச்சி யீரே.