பாடல் 61 · சோழ மண்டல சதகம் · வேளூர் ஆத்மநாத தேசிகர்

சோழ மண்டல சதகம் 61 · காணியாளர்

எல்லா விளக்கும் விளக்கல்லஇதுவே விளக்காய் முக்குளத்தின்நில்லார் அவியா விளக்குடனேநிரையாய் மூழ்கி நிலைநின்றார்பல்லார் அறுபான் நான்குகுடிப்பழையோர் கரிகால் பார்த்திபற்கேஎல்லா மகுட முடிசூட்டும்வளம்சேர் சோழ மண்டலமே.
பகிர்