பாடல் 93 · சோழ மண்டல சதகம் · வேளூர் ஆத்மநாத தேசிகர்
சோழ மண்டல சதகம் 93 · காங்கேயன் நாலாயிரக்கோவை
கோலா கமலன் னரில்அவன்போல்கொடுத்தே புகழும் கொண்டோர்ஆர்மேலார் கவுடப் புலவன்எனும்விழுப்பேர் கூத்தன் முழுப்பேராய்நாலா யிரக்கோ வையும்புனையநவில்கென்று இசைத்து நாட்டுபுகழ்மாலாம் எனும்காங் கயன்வாழ்வுவளம்சேர் சோழ மண்டலமே.