பாடல் 66 · கோமதியம்பிகை சதகம் · புளியங்குடி திருக்கமலப்புலவர்

கோமதியம்பிகை சதகம் 66

அப்புக்கு நுரைதிரை செறிந்துங் கடிந்துலகிலாங்கிரியை செய்தல்போலுமானதெங் கின்கா யிடைப்பழு தொரீஇச்சுவையருந்துவது போலுமென்பாலுப்புக்கு நிகரான தப்புக் குணம்பலவுமொட்டுக்கு நீக்கியருளவுள்ளுக் கிரங்காம லொப்புக் கிரங்கில்வினையொருவுமோ முத்தநிரைசேர்துப்புக் குலத்தின்வள் ளம்போலும் வெண்ணகைதுலங்குதுவர் வாயணங்கேதோளிக்கு நேரிய துரைக்குலப் பெண்ணேசுடர்ப்பொருப் புக்கும்வாய்ந்தசெப்புக்கு மொப்பான செச்சைப் பயோதரீதிவ்யகுண கருணாகரீதெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்செல்விகோ மதிவல்லியே.
பகிர்