பாடல் 15 · ஜெயங்கொண்டார் சதகம் · முத்தப்பச் செட்டியார்

ஜெயங்கொண்டார் சதகம் 15 · அகலிகை கதை

பண்டகலிகையையிந்திரன் களவாய்த்தழுவிவெளிப்படுஞ்சாலத்தைக்,கண்டுமுனிசகியாமலிருவரையுஞ்சபித்ததனாற்கனவீனந்தானிண்டை புனைசடையாரேசெயங்கொண்டாரேபுவியிலில்லாள்பேச்சைக்கொண்டவன்றூற்றும்போதேகூரையொக்கத்தூற்றுமெனக்கூறுவாரே.
பகிர்