பாடல் 58 · ஜெயங்கொண்டார் சதகம் · முத்தப்பச் செட்டியார்
ஜெயங்கொண்டார் சதகம் 58 · சூரபத்மன் கதை
பூதலமும்பொன்னுலகுமேவல்கொண்டசூரனரனபுதல்வற்கஞ்சிச்சூதமரமாயொளித்துக்கடைசியிற்செவ்வேள்கரத்திற்றுசமானானேதாதவிழ்பூங்கொன்றையணிசெயங்கொண்டாரேசெடியைத்தாண்டித்தாவிக்காதமோடினுமுயற்குக்கைதூக்கென்றுலகிலுள்ளோர்கழறுவாரே.