பாடல் 23 · கயிலாசநாதர் சதகம் · சிதம்பரம் பிள்ளை

கயிலாசநாதர் சதகம் 23 · குருவி னியல்பு

சீலமுயர் நிலைமையும் பாசவயி ராக்யமுஞ்சிவபத்தி மிகவு முளராய்த்திகழ்கின்ற வேதாந்த நாதாந்த யோகாந்தசித்தாந்த நெறியுணர்ந்துபாலதா கிய நாலு வேதமறு சாத்திரம்பதினெண் புராண முடனேபகர்கின்ற வறுபத்து நாற்கலைக் கியானமும்பயனறிந் தநுபோகராய்மேலதா கியவாறு தலமுங் கடந்து பாழ்வெளிகண்டு வீரசைவவிதிமுறை வழாது மெய்ஞ் ஞான வழி காட்டுவோர்மேலான சற்குரவராங்காலனை யுதைத்து மார்க் கண்டனைக் காத்தவாகற்பக விராச மேவுங்கங்கைபுனை யீசனே மங்கைமகிழ் நேசனேம்கயிலையங் கிரிவாசனே.
பகிர்