பாடல் 57 · கயிலாசநாதர் சதகம் · சிதம்பரம் பிள்ளை

கயிலாசநாதர் சதகம் 57

மாதம் 12-க்கும் பௌரணை வரு நட்சத்திரம்சித்திரைத் திங்களிற் பௌரணை யுதிப்பதேசித்திரை நட்சத்திரம்சேர்ந்தவை காசியில் விசாக நட் சத்திரந்திகழானி கேட்டை யாகுமத்திபெறு கடகத்தி லுத்திரட் டாதியாமாவணி யவிட்ட மாகுமதிகன்னி மதிபூரட் டாதியைப் பசிகார்த்திமாதமஸ் வனிய தாகுமற்றமார் கழிமாத மான்றலை தைப்பூசமாசிமக மீன முத்ரமாதமீ ராறினும் தவறாது பௌரணைவருகுநட் சத்திர மிதாங்கத்தியலை யாதுபரி சுத்தவெனை யாண்டருள்செய்கற்பக விராச மேவுங்கங்கைபுனை யீசனே மங்கைமகிழ் நேசனேகயிலையங் கிரிவாசனே.
பகிர்