பாடல் 6 · கயிலாசநாதர் சதகம் · சிதம்பரம் பிள்ளை
கயிலாசநாதர் சதகம் 6 · வேளாளர் சிறப்பு
ஆட்சிதரு நீதியுங் கொற்றவர்கள் புஜபலமுமதிவீர சூரர் வலியுமாயிரவர் வாணிப் மியற்றுதலு முலகெலாமன்னதா தாவென் பதுந்தாட்சியொன் றில்லாத வந்தணர் மகத்வமுந்தங்குசுப கல்யாணமுஞ்சந்ததஞ் செபதபம் பூசைநேமங்களிவைதப்பாம லேபுரிவதுமோட்ச நிலை தருமருட் குருவினுப தேசமும்முநிவரிரு டியர் சீலமுமூவுலக மும்புகழ வாழ்வுபெறு தலுமிவைகண்முற்றுமே ழியர் பெருமை காண்காட்சிதரு கர்த்தனே சூட்சகா ருண்யனேகற்பக விராச மேவுங்கங்கைபுனை யீசனே மங்கைமகிழ் நேசனேகயிலையங் கிரிவாசனே.