பாடல் 68 · கயிலாசநாதர் சதகம் · சிதம்பரம் பிள்ளை
கயிலாசநாதர் சதகம் 68
வீடுகட்டுகையிற் சாத்திரம் பார்த்தல்மனை கோல வேகுழிகள் கெல்லி நீர் விட்டுமேன்மலர்தூவ வலமாகி டில்வாழ்வா மிடப்புறஞ் சுற்றிடிற் பகையதாம்வண்டுபுழு காணி றீதாஞ்சினையாகு சிலைகாணி லாக்கமாஞ் செங்கனிதிசீரரணை நண்டு பல்லிதேரை சிலந்தியாம் பூச்சியிவை கண்டிடிற்செம்மையா மம்மனைக டாந்தன தாமை பாம்புதே ளுடும்பு புலிபூரமிவைதாங்காணின் மனைகள் பாழாஞ்சங்குகன யோகமாம் வேர்கள் காணப்பொருடப்பாது சேத மாகுங்கன மலைகள் கோல்பவர்க் கிவை நல்ல சகுனமாங்கற்பக விராச மேவுங்கங்கைபுனை யீசனே மங்கைமகிழ் நேசனேகயிலையங் கிரிவாசனே.