பாடல் 63 · காசிக் கலம்பகம் · குமரகுருபரர்

காசிக் கலம்பகம் 63

கண்ட மட்டு மிருண்டு பாதிபசந்து பாதி சிவந்துளார்காசி நாதர் கரத்து வைத்தகபால மொன்றல தில்லையால்உண்டு கோடியின் மேலு மையர்பதம்பெ றக்கட வாரவர்க்கொவ்வொ ருத்தர் கரத்தி லொவ்வொர்கபாலம் வேண்டு மதற்கெலாம்பண்டி ருந்த விரிஞ்சன் மார்தலைமாலை யுஞ்செல வாய்விடிற்பார மென்றலை மேல்வ ருங்கொலெனுங்க வற்சியி னாற்பசுங்கொண்டல் வண்ணர்துயில் கொள்ள வுந்துயிலார்பி தாமக னாரெனுங்கொள்கை கண்டும் விழைந்த வாவவர்பதஞ்ச மீரகு மாரனே.
பகிர்