பாடல் 71 · காசிக் கலம்பகம் · குமரகுருபரர்

காசிக் கலம்பகம் 71

கண்ணொ டாவி கருத்துமாய்உண்ணி றைந்ததொ ரொண்பொருள்அண்ணு மாநக ரானதால்அண்ண லாரவி முத்தமே.
பகிர்