பாடல் 79 · காசிக் கலம்பகம் · குமரகுருபரர்

காசிக் கலம்பகம் 79

மான மொன்று நிறையொன்று நாணொன்றுமதிய மொன்று குயிலொன்று தீங்குழற்கான மொன்று கவர்ந்துணு மாமதன்கணைக்கி லக்கென் னுயிரொன்று மேகொலாம்வான மொன்று வடிவண்ட கோளமேமவுலி பாதல மேழ்தாண் மலையெட்டும்நான மொன்று புயமுச் சுடருமேநயன மாப்பொலி யும்மகி லேசனே.
பகிர்