பாடல் 89 · காசிக் கலம்பகம் · குமரகுருபரர்

காசிக் கலம்பகம் 89

கூற்றடிக் கஞ்சி முறையோவெனக்குல நான்மறையும்போற்றடிக் கஞ்சம் புகலடைந்தேமுனைப் போலவைத்தாற்சேற்றடிக் கஞ்ச வயற்காசிநாத செருப்படிக்கும்மாற்றடிக் குந்தொண்டர் வில்லடிக்கும்புகன் மற்றில்லையே.
பகிர்