பாடல் 95 · காசிக் கலம்பகம் · குமரகுருபரர்

காசிக் கலம்பகம் 95

வேதத் துரகர் விரக ரகிலேசர்பாதத் துரகப் பரிபுரத்தார் - நாதரிவர்சேவடிக்கண் டாரே திறம்பிழைத்துத் தென்புலத்தார்கோவடிக்கண் டாரே குலைந்து.
பகிர்