பாடல் 69 · கதிர்காமக் கலம்பகம் · கந்தப்ப சுவாமிகள்

கதிர்காமக் கலம்பகம் 69

வாகா றிரண்டுடை யான்கதிர் காம மலையின்முந்நீரேகா றிரண்ட குடங்கொண் டனன்முகந் தீர்த்தெனுயிர்ப்போகா றிரண்டறப் பெய்தன வெங்கடுங் காலனிற்பூத்தேகா றிரண்டுசெய் வாரெனக் கூதி ரெனுங்கொண்டலே.
பகிர்