பாடல் 92 · கதிர்காமக் கலம்பகம் · கந்தப்ப சுவாமிகள்
கதிர்காமக் கலம்பகம் 92
நடந்தந்த மஞ்சூர் களன்றந்த கொந்தார்நறுந்தண்க டம்பார் கதிர்காமர்,வடந்தந்த சந்தூர் குடந்தந்த கந்தூர் மதந்தந்தகொங்கை மடவார்த,மிடந்தந்தென் முந்தென் கரந்தந்த கொங்காரிளந்தும்பி வந்தா டுதழையே,படந்தந்த ஒண்ணே ரிடந்தந்து முள்ளம்படிந்தாள குந்த மகிழ்வே.