பாடல் 11 · கொங்கு மண்டல சதகம் · கார்மேகக் கவிஞர்
கொங்கு மண்டல சதகம் 11 · திரு ஆநிலை
வீழுஞ் சடையார் பசுபதி யீச்சுரர் வெண்ணெய்மலைசூழும் புகழொடு தோற்றிய நாடொழு தர்ச்சிக்க நீராழுங் கடல்புவி யண்டமெ லாமுற வண்டர்தொழவாழும் பசுவுற் பவமான துங்கொங்கு மண்டலமே.