பாடல் 51 · கொங்கு மண்டல சதகம் · கார்மேகக் கவிஞர்

கொங்கு மண்டல சதகம் 51 · ஆணூர்ச்சர்க்கரை

திருத்து புகழ்பெறு மாணூரிற் சர்க்கரை செந்தமிழோன்விருத்தமுட னன்னை மேலேறத் தாய்வெகு ளாமலெனைப்பொருத்த முடன் பத்து மாதஞ் சுமந்து பொறை யுயிர்த்தாய்வருத்த மிதிலென்ன வென்றா னவன்கொங்கு மண்டலமே.
பகிர்