பாடல் 62 · கொங்கு மண்டல சதகம் · கார்மேகக் கவிஞர்
கொங்கு மண்டல சதகம் 62 · கபில தேவர்
செய்தவ மோங்கிய சீரார் கபிலநற் றேவரன்பிற்பெய்த வமுத சுவைகொ ளந்தாதியிற் பீடுபெறச்செய்தவ மாச்சிவன் மேயசெங் குன்றூர் செபிக்குமெனுமைதவ ழப்பதி யோங்குவ துங்கொங்கு மண்டலமே.