பாடல் 91 · கொங்கு மண்டல சதகம் · கார்மேகக் கவிஞர்

கொங்கு மண்டல சதகம் 91 · காங்கேயன்

அலைகடல் சூழு மவனியிற் செந்தமி ழாய்பவர்கள்நலனுறத் தக்க வகையாக வுள்ள நனிமகிழ்ந்தேஇலகு முரிச்சொ னிகண்டுவெண் பாவி னிசைத்தகலைவலவெழிற் காங்கேயன் வாழுமோ ரூர்கொங்கு மண்டலமே
பகிர்