பாடல் 18 · குமரமாலைப் பிள்ளைத்தமிழ் · வீரபத்திரக் கவிராயர்
குமரமாலைப் பிள்ளைத்தமிழ் 18 · செங்கீரைப் பருவம்
வீழிக் கனிதுவர் வாயுற் பலம்விழிமென்குயி லஞ்சு கமும்வேறற் கரிதென வோடப் புரிமொழிவிண்யரு குஞ்சுதையின்கூழுக் கிரைபயி லியாழுக் கிணையகர்குஞ்சரி தன்பதியேகோவைக் கவியவை பாடக் கருணைசெய்கும்பிமு கன்றுணைவாஊழிக் கடைவளி யோவிற் றெனவளியொன்ற விருஞ்சிறையானோதக் கடலெழ மோதிக் கடையனலுண்க ணிரண்டையுமார்ந்தாழிப் புவிபுகழ் கோழிக் கொடியவஆடுக செங்கீரைஅல்லற் றவிர்பதி புல்லைக் கதிபதியாடுக செங்கீரை