பாடல் 41 · குமரமாலைப் பிள்ளைத்தமிழ் · வீரபத்திரக் கவிராயர்

குமரமாலைப் பிள்ளைத்தமிழ் 41 · முத்தப் பருவம்

பத்தித்திரு மணிமாளிகைபகலைப் பகல் செய்யும்பணிவெங்கயி றிட்டண் டர்கள்பயவாரி மதிக்கும்மத்திற்பொரு செய்குன் றொடுமதிமாமணி வாயின்வழியேசெல வளர்கோ புரம்வடமேருவை நேரவெத்திக்கும்வில் வீசிப் படரிரவுக்கிற வெய்தவிமையோர்தப தியுநா ணுறவெழிலைத்தரு புல்லைமுத்தர்க்கருண் முத்திக் கிறைமுத்தந்தனை யருளேமுருகாதிரு மருகா வொருமுத்தந்தனை யருளே.
பகிர்