பாடல் 20 · குன்றைக்குடி மயூரகிரிநாதர் பிள்ளைத்தமிழ் · மழவைராயனேந்தல் சுப்பிரமணிய பாரதியார்
குன்றைக்குடி மயூரகிரிநாதர் பிள்ளைத்தமிழ் 20 · செங்கீரைப் பருவம்
ஐந்துமுகத்தினர்தந்தசுபுத்திர செங்கோசெங்கீரை,யன்றிலெனத்தகைகுன்றுதுளைத்தவசெங்கோசெங்கீரை,யிந்துமுகத்திலகுந்திலதத்தொருசெங்கோசெங்கீரை,யெங்குமதுப்பொலிகின்றநதிக்கிறைசெங்கோசெங்கீரை,முந்துதமிழ்க்கவிஞன்சிறைவிட்டவசெங்கோசெங்கீரை,மொய்ம்பருணைப்புலவன்கவியிட்டவசெங்கோசெங்கீரை,சிந்தூரவெற்பையடர்ந்ததிரட்புயசெங்கோசெங்கீரை,சிங்கமடர்த்தவதுங்கமலைக்குகசெங்கோசெங்கீரை.