பாடல் 13 · மதுரைக் கலம்பகம் · குமரகுருபரர்

மதுரைக் கலம்பகம் 13

இருவருக்குங் காண்பரிய வீசர்மது ரேசனார்விருதுகட்டி யங்கம்வெட்டி வென்றனர்கா ணம்மானைவிருதுகட்டி யங்கம்வெட்டி வென்றனரே யாமாகில்அருமையுடம் பொன்றிருகூ றாவதே னம்மானைஆனாலுங் காயமிலை யையரவர்க் கம்மானை
பகிர்