பாடல் 5 · மதுரைக் கலம்பகம் · குமரகுருபரர்

மதுரைக் கலம்பகம் 5

மாற்றொன் றிலையென் மருந்துக்கந் தோசொக்கர் மாலைகொடார்கூற்றொன் றலவொரு கோடிகெட் டேன்கொழுந் தொன்றுதென்றற்காற்றொன் றிளம்பிறைக் கீற்றொன்று கார்க்கட லொன்றுகண்ணீர்ஊற்றொன் றிவளுக் குயிரொன் றிலையுண் டுடம்பொன்றுமே
பகிர்