பாடல் 73 · மறைசைக் கலம்பகம் · யாழ்ப்பாணத்து நீர்வேலிப் பீதாம்பரப்புலவர்
மறைசைக் கலம்பகம் 73
தொழுமடி யார்மிடி துயரம கற்றுயர் சுந்தர சுந்தரிதன்கொழுநபு ராதன வேதவ நேச குரங்கமி டங்கொளுவாயழிவில நின்புக ழாயிரம் வாய்களை யம்புய னெய்தினனாய்முழுவதும் வழுவற வெண்ணி மொழிந்திட முன்னினு முடிவிலதே.முடிவில நிசிசரர் பொடிபட முறுவல்செய் முதன்மோனந்தடைசெயு நினைவினி லவன்முன மடைதுயர் தானெண்ணாதடியவ ருறைமறை நகர்மிசை யணுகின னஞ்சாதேயிடர்வரு மெனமன துணர்கில னறைமல ரெய்வானே.